Sep 6, 2018, 17:28 PM IST
இயக்குனர் மோகன் ராஜா இயக்கி கடந்த 2015ல் வெளியான தனி ஒருவன் திரைப்படம் தனித்து நின்று வெற்றி பெற்றது. அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, நயன்தாரா, என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர். அரவிந்த் சாமிக்கு தனித்துவமான கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்து இருந்தார் இயக்குனர் மோகன் ராஜா. Read More